பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்கள் கலந்து தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் ஒவ்வருவரும் ஒவ்வொரு விதமான குணங்களோடு இருக்கின்றனர்.

இந்நிலையில் ஷெரீன் கண்ணாடியை பார்த்து தலைவாரும்போது, அப்படியே கேமராவை பார்த்து முத்தம் நான்கு கொடுத்தார். அதன் பின்பு வந்த பிக் பாஸ் குரல் ஷெரினை நிறுத்த சொல்லும் வரை முத்தம் கொடுக்க சொன்னது. இதோ அந்த வீடியோ,