விஜய் கோலிவுட் சினிமாவில் இருக்கும் டாப் ஹீரோ.இவரின் படங்கள் வெளி வரும் நாளை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி விடுகிறார்கள். இந்நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இவர் தற்போது “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின்  இசை வெளியிட்டு விழா விரைவில் கொண்டாட இருக்கிறது. இந்நிலையில் உலக அளவிலும் விஜய் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இலங்கையில் உள்ள நெல்சன் திரையரங்கில் பிகில் படத்திற்கு சிறப்பு மகளிர் காட்சி ஏற்பாடு செய்யபட்டிருப்பதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளது.