சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி திரைப்படம் திரைக்கு வந்து அசத்தியது இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் மட்டுமே இத்திரைப்படம் ரூ 42 கோடி வரை வசூலை அடித்துள்ளதாம்.

இந்நிலையில் இதில் கொடுத்த பணத்தை விட ரூ 10 கோடி அதிக லாபம் கோமாளி படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த வருடத்தில் இதற்கு முன் விஸ்வாசம் ரூ 20 கோடிகளுக்கு மேல் லாபம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.