நடிகை ஊர்வசி ராவுடலா பிரபலமான பாலிவுட் பட நடிகை ஆவார். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளதோடு இவரது பல திரைப்படங்கள் வெற்றியும் பெற்றுள்ளது. இந்நிலையில் இவர் தனது அண்மை புகைபடங்கள் மற்றும் விடீயோக்களை, இணையத்தில் பதிவிடுவது வழக்கம்.

இதனை தொடர்ந்து மயில் இறகில் தைத்த ஆடை போல அவர் ஒரு ஆடையை அணிந்துகொண்டு எடுத்த புகைப்படத்தை இனைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

View this post on Instagram

 

@wedding_affair Cover Girl 👧🏼

A post shared by URVASHI RAUTELA 🇮🇳Actor (@urvashirautela) on