நகைச்சுவை உணர்வால் மக்களை தனது வசப்படுத்தி, தனக்கான ஒரு இடத்தையும் தனக்கான அங்கீகாரத்தையும் உலக நாயகன் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தேடி வைத்துள்ளவர் தான் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. என்னதான் பிறரை சிரிக்க வைத்தாலும் 80 நாட்களாக தனது மகளை பிரிந்துள்ள துயரம் சாண்டி கண்களில் தெரிகிறது.

இந்நிலையில் இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் என ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சாண்டிக்கு அவரது உலகமாகிய மகள் மற்றும் அவரது மனைவி வரவிருக்கின்றன. இதோ அந்த புகைப்படம்,