கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ் திரையுலகில் நடிக்காவிட்டாலும், தமிழ் மக்களிடேயே தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ளார்.

இவர் தனது சிரித்த முகத்தினாலும், குழந்தை தனமான நடவடிக்கைகளாலும் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறார். இந்நிலையில் இவரது குழந்தை புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,