‘பேட்ட’ படத்திற்கு பின் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  முதல் முறையாக கைகோர்த்துள்ள திரைப்படம் ‘தர்பார்’. இந்த படத்தின் படப்பிடிப்பு, மும்பையை சுற்றியுள்ள பகுதிகளில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்தின் செகண்ட் லுக் வெளியானது. அதில் கொடுரமாக கோபத்துடன் கம்பியை பிடுத்து கொண்டு அசுரத்தனமான மிரட்டலான புகைப்படமாக இருக்கிறது. இதோ அந்த புகைபடம் . . .