தமிழ் திரையுலகின் முன்னாள் நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் ஆர்யா. இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் நிகழ்ச்சி ஆரம்பித்து அதில் தனக்கான ஒரு பெண்ணை தேர்வு செய்யப்போவதாக கூறியிருந்தார்.

ஆனால், ஆர்யா எந்த பெண்ணையும் தேர்வு செய்யாமல் இறுதியில் ஏமாற்றிவிட்டார். அதன் பின்பு நடிகை சயிஷாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போதும் நடிகையும் ஆகிவிட்டார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,