இலங்கையிலிருந்து தனது கனவை நினைவாக்க இந்தியா வந்துள்ள இளைஞ்சர் தான் தர்ஷன். இவர் தற்போது உலக நாயகன் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் ஆதரவையும், வாக்குகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற டாஸ்கில் முகனின் அம்மா மற்றும் தங்கை வந்திருந்தனர். முகனின் அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். இதனால் தர்ஷன் மரியாதை தெரிந்தவர் என அனைவராலும் கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ,