நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்.இவர் தற்போது கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தின் இசையும் செப்டம்பர் 19 ந் தேதி வெளியாக இருக்கிறது.இந்த படம் தீபாவளி விருந்தாக வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமன்றி உலக அளவிலும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தினை தெலுங்கில் டாப் செய்து வெளியிட இருக்கிறார்கள்.இந்நிலையில் அந்த உரிமையை தெலுங்கு  தயாரிப்பாளர் மகேஷ் எஸ் கோனேறு வாங்கியுள்ளாராம்.இதனை தற்போது ட்விட்டரில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். இதோ அந்த பதிவு ,