தல கிட்ட இருக்கும் நேர்மை தளபதி இயக்குனர் கிட்ட இல்லையே!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜயை வைத்து இரண்டு மெகா ஹிட்களை கொடுத்து தற்போது, மூன்றாவதாவும் தளபதி விஜயின் 63வது படத்தினை இயக்கி வருகிறார். இவர் இயக்கிய அணைத்து படங்களும் காப்பி அடிக்கப்பட்டது...