Cinebar tamil cinema news

வெத்தாருந்தாலும் கெத்தாருப்பான் GV பிரகாஷ் நடிப்பில் #Bachelor பர்ஸ்ட் லுக் வெளியானது..!!

GV பிரகாஷ் நடிப்பில் Bachelor என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.ஆக்சஸ் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க வருகிறது. இந்த படத்தை இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கி வருகிறார். ஏற்கனவே சிவப்பு மஞ்சள் பச்சை” படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹர்பஜன் சிங்க் நேற்று மாலை 6.00 வெளியாகும் என அறிவித்தார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. […]
 
வெத்தாருந்தாலும் கெத்தாருப்பான்  GV பிரகாஷ் நடிப்பில் #Bachelor பர்ஸ்ட் லுக் வெளியானது..!!

GV பிரகாஷ் நடிப்பில் Bachelor என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.ஆக்சஸ் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க வருகிறது. இந்த படத்தை இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கி வருகிறார். ஏற்கனவே சிவப்பு மஞ்சள் பச்சை” படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹர்பஜன் சிங்க் நேற்று மாலை 6.00 வெளியாகும் என அறிவித்தார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் ஹர்பஜன் சிங்க் டுவிட்டரில் கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்… கமிட் ஆனா உம்முனு இருக்கனும்…Bachelorனா ஜம்முனு இருக்கலாம்…என ரைமிங்கான ட்விட்டை பதிவேற்றுள்ளார். இதோ அந்த புகைபடம் . . .

From around the web

Trending Videos
Trending Today