Cinebar tamil cinema news

ராஷ்மிகா மந்தனாவா இது! சின்ன பிள்ளையில் இவ்வளவு அழகா இருந்திருக்கிறாங்களே!

கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ் திரையுலகில் நடிக்காவிட்டாலும், தமிழ் மக்களிடேயே தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ளார். இவர் தனது சிரித்த முகத்தினாலும், குழந்தை தனமான நடவடிக்கைகளாலும் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறார். இந்நிலையில் இவரது குழந்தை புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
 
ராஷ்மிகா மந்தனாவா இது! சின்ன பிள்ளையில் இவ்வளவு அழகா இருந்திருக்கிறாங்களே!

கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ் திரையுலகில் நடிக்காவிட்டாலும், தமிழ் மக்களிடேயே தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ளார்.

இவர் தனது சிரித்த முகத்தினாலும், குழந்தை தனமான நடவடிக்கைகளாலும் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறார். இந்நிலையில் இவரது குழந்தை புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

ராஷ்மிகா மந்தனாவா இது! சின்ன பிள்ளையில் இவ்வளவு அழகா இருந்திருக்கிறாங்களே!

From around the web

Trending Videos
Trending Today