Cinebar tamil cinema news

biggboss : 3 என்னடா முகனும் அபிராமியும் இப்படி அடிப்புடி சண்டை போடறாங்க!

நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில், தற்போது விருத்தினராக உள்ளே சென்றுள்ள வனிதாவோடு சேர்த்து 11 பேர் உள்ளனர். விருந்தினராக வனிதா உள்ளே சென்றதிலிருந்தே  நல்லா தான் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள், முதல் ப்ரோமோவில், அபிராமியிடம் அவனை தூக்கி போடு நம்பாத என வனிதா சொல்லியதை பார்த்தோம். தற்போது வெடிக்கிறது. இவர்களை இப்படியே விட்டால் வீட்டுக்குள் இருப்பதை  முகனுமே அபிராமியும் சேர்ந்தே உடைத்து விடுவார்கள் போல. இதோ அந்த வீடியோ,
 
biggboss : 3 என்னடா முகனும் அபிராமியும் இப்படி அடிப்புடி சண்டை போடறாங்க!

From around the web

Trending Videos
Trending Today