BIGGBOSS :3 இந்த வாரம் வெளியேற போவது யாரு தெரியுமா?
நடிகர் கமலஹாசன் அவர்களின் தயாரிப்பில், பிரபல தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். ஆனால், வாரம் ஒருமுறை நடைபெறும் நாமினேஷனில், 7 பேர் வெளியேறியது போக தற்போது, கஸ்தூரியுடன் சேர்த்து 10 பேர் உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் உள்ளவர்கள்: 1. அபிராமி, 2. கவின், 3.மதுமிதா, 4.லொஸ்லியா, 5.முகன் ஆகியோர். இந்த வாரம் வீட்டிட்குள் நடைபெற்ற வாக்கெடுப்பில், முகன்
Tue, 13 Aug 2019

நடிகர் கமலஹாசன் அவர்களின் தயாரிப்பில், பிரபல தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். ஆனால், வாரம் ஒருமுறை நடைபெறும் நாமினேஷனில், 7 பேர் வெளியேறியது போக தற்போது, கஸ்தூரியுடன் சேர்த்து 10 பேர் உள்ளனர்.
இந்நிலையில், இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் உள்ளவர்கள்: 1. அபிராமி, 2. கவின், 3.மதுமிதா, 4.லொஸ்லியா, 5.முகன் ஆகியோர். இந்த வாரம் வீட்டிட்குள் நடைபெற்ற வாக்கெடுப்பில், முகன் தான் அதிக வாக்குகள் பெற்றுள்ளார். 5 பேர் முகனை வாக்களித்துள்ளனர். மக்களின் வாக்குகளை கொண்டு தான் வெளியேறுபவரை உறுதி செய்ய முடியும்.
From around the web
Trending Videos
Trending Today