சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் தற்போது “தர்பார்” படம் சிறப்பாக தயாராகி வருகிறது.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தில் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

தற்போது தர்பாரின் செகண்ட் லுக் தற்போது வெளியானது. டுவிட்டரில் #DarbarSecondLook என்ற hashtag தற்போது செம்ம ட்ரெண்டிங்காக உள்ளது. #Thalaivar என்ற hashtag-கும் ரஜினியன் ரசிகர்கள் ட்ரெண்டு செய்து வருகிறார்கள்.