உலக நாயகன் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் தற்போது 8 போட்டியாளர்கள் தான் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரீஸ் டாஸ்க்குக்காக லாஸ்லியாவின் தந்தை வந்துள்ளார். அவருடன் இணைந்து லாஸ்லியாவின் தங்கையும் வந்துள்ளார். இந்நிலையில் கவின் மற்றும் லாஸ்லியாவின் உறவால் தனக்கு அவமானமாக இருப்பதாக கூறி அவரது தந்தை திட்டியதால் லாஸ்லியா அழுகிறார். இதனால் அவர் தந்தையும் அழுதுள்ளார். இதோ அந்த போஸ்ட்,

View this post on Instagram

 

Losliya Dad & Her Sister 💝 #Day80 #promo1 #Promo2 #promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision #VijayTV Follow our page 💌 @ottathakkali For instant live updates 🔥 . . . #BiggBoss #BiggBoss3Tamil #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision #VijayTV #SuperSinger #Mugen #Tharshan #Losliya #LosliyaArmy #Kavin #Sandy #SandyMaster #Reshma #Sakshi #Meera #Abirami #Sherin #SherinArmy #Sandyarmy #MugenArmy #Madumitha #Malaysia #Srilanka @losliyamariya96 @themugenrao @tharshan_shant @iamsakshiagarwal @iamsandy_off Follow Us 😊👇💖👇💖👇💖👇💖👇💖👇💖 @ottathakkali 🍎 @ottathakkali 🍎 @ottathakkali 🍎

A post shared by Otta Thakkali (@ottathakkali) on