உலக நாயகன் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசன் தமிழில் தற்போது நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில் இவர்களில் லொஸ்லியா மற்றும் சேரன் அப்பா மகள் எனும் பாசத்துக்கு கட்டுப்பட்டு இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பலர் இது பொய்யான பாசம் என நாளடைவில் சொல்ல ஆரம்பித்துள்ளனர். இதனை அடுத்து, பிக் பாஸ் போட்டியாளராகிய சாண்டியின் முன்னாள் மனைவியாகிய காஜல் சேரப்பா பாசம் உண்மையா? பொய்யா என கேட்டதற்கு உண்மை என 47% பேரும் பொய் என 53% பேரும் கூறியுள்ளனர். இதோ அந்த போஸ்ட்,