உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் ஒளிபரப்ப படும் ஷோ.இந்த நிகழ்ச்சியில் தற்போது நிறைவு பகுதியை சில வாரங்களில் எட்ட இருக்கிறது.தற்போது நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 80 வது நாளான இன்று லாஸ்லியாவின் தந்தை அவரை பார்க்க பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார்.அவரை பார்த்தவுடன் லாஸ்லியா ஆனந்த கண்ணீருடன் அப்பா என்று பக்கத்தில் சென்று கதறி அழுகிறார்.இந்நிலையில் அவரை கண்டுகொள்ளாமல் லாஸ்லியாவின் தந்தை உள்ளெ சென்று எல்லாரும் என்னை காரி துப்புகிறார்கள். உன்னை நான் அப்படியா வளர்த்தேன் என்று கூறி சரமாரியாக திட்டுகிறார்.இதோ அந்த வீடியோ ,