நடிகை அபர்ணதி தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் நடிகர் ஆர்யாவுக்கான மணப்பெண் தேடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது துணிந்து பேசும் திறமையால் பிரபலமானவர். இவர் தற்போது நடிகர் ஜி.வி.பிரகாஸுடன் இணைந்து படம் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி. இதோ அந்த புகைப்படங்கள்,