நடிகை யாஷிகா பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்றார்.இந்நிலையில் அதற்கு பிறகு அவர் “இருட்டு அறையில் முரட்டு குத்து ” மற்றும் பல படங்களில் கவர்ச்சி காட்டி கலக்கி வருகிறார்.

இந்நிலையில் இவர் அடுத்ததாக “ஜாம்பி” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு நடித்து வருகிறார்.இந்த படத்தில் நடிகை யாஷிகா குட்டியான ஆடை அணிந்து கொண்டு பேய்களுடன் சண்டை போட்டுள்ளார். இந்த காட்சிகளில் அவர் டுப்பில்லாமல் நடித்து முடித்துள்ளார். இதோ அந்த புகைப்படம் ,