பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்கள் தங்களுடைய டார்க்கெட்டை நோக்கி குறி வைத்து விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.இந்நிலையில் சமீபத்தில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி உள்ளே நுழைந்தார்.

அவர் உள்ளே நுழைந்ததும் போட்டியாளர்களிடம் பல கேள்விகளை கேட்டார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நேற்று சிறப்பு விருந்தினராக வனிதா உள்ளே நுழைந்துள்ளார். இவர் லாஸ்லியாவை குறி வைத்து தற்போது கஸ்தூரியிடம் லாஸ்லியாவிற்கு பல முகங்கள் இருக்கிறது. அதை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும் விடாமல் துரத்துங்கள் என்று கூறியுள்ளார்.