14 வயதில், சந்தானத்துடன் இணைந்து இனிமி இப்பாடிதன் (2015) படத்திற்காக அவர் முதலில் படமாக்கப்பட்டார், ஆனால் ஒரு பாடல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாததால் அவரது பாத்திரம் பின்னர் நீக்கப்பட்டது. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளைஞ்சர்களின் மனதை  கொள்ளை கொண்ட யஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் ஒரு மாடலாக பொதுமக்கள் மத்தியில் புகழ் பெற்ற பின்னர் தனது நடிப்பில் அறிமுகமானார்.

இந்நிலையில் அவர் போட்டோஷூட் ஓன்று நடித்தியுள்ளார் அதில் அவர் ஷால் போடாமல் அவரது கவர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.இந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றுஉள்ளர்.இதோ அந்த புகைபடம்  . . .