தல அஜித் நடிப்பில் தற்போது “நேர்கொண்ட பார்வை” படம் வெளியாகி திரையரங்கில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது. அந்த திரைப்படத்தை பார்த்த பலரும் “நேர்கொண்ட பார்வை’ படத்தை பலரும் இந்த படத்தில் தல நடிப்பையும் , அதில் சமூகத்திற்கு தேவையான பல நல்ல கருத்துக்கள் இருப்பதாகவும் பாராட்டி வருகிறார்கள். மேலும் இந்த படத்தை ரசிகர்கள் ஒரு புறம் கொண்டாடியும் வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தை ஷாலினி நேற்று சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான சத்யம் திரையரங்கில் நேர்கொண்டபார்வை படத்தை பார்த்துள்ளார்.தற்போது அந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/ajithFC/status/1160896252331978752