நடிகை கீர்த்தி சுரேஷ் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகை. இவர் நடிப்பில் வெளி  வந்த “மகாநதி” திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அவர் இந்த படத்தில் நடிகையர் திலகம் போல் நடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை அடுத்து கீர்த்தி  தமிழில் கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.இந்த படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.  அதிகாரபூர்வமாக அறிவிப்பு ட்விட்டரில் வெளியாகி உள்ளது.

 

https://twitter.com/StonebenchFilms/status/1160878280188162048