தமிழ் திரையுலகின் பிரபல நடிகராகிய கமலஹாசனின் மகள் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். “போற்றி பாடடி பெண்ணே” எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், வித்தியாசமாக நடனம் ஆடி அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ,

View this post on Instagram

 

Always support musicians !!! 😂🤣🤣

A post shared by @ shrutzhaasan on