நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறியவர் தான் வனிதா. இவர் இந்த வாரம் விருந்தினராக உள்ளே சென்றுள்ளார்.

இவர் முகன் மற்றும் அபியின் காதலை பற்றி பேசிய போது, அபிராமி நீ ஒரு படம் நடித்துவிட்டு வந்திருக்கிறாய் அந்த படத்தின் கருத்து, #NO MEANS NO என்பது. கருத்தை புரிந்துகொள்ளாமல் படம் நடித்தாயா என கேட்க, அபிராமி இல்லை என பதிலளித்தார்.

அந்த சமயமே முகனை வெளுத்து வாங்கியது மட்டும் அல்லாமல், அபிராமியை நாம் எல்லாரும் சேர்ந்து 2 குத்து குத்துனா சரி ஆகிடுவா எனவும் கூறியுள்ளார்.