கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் வெறுப்பை வாங்கிக்கொண்டு வெளியேறியேறியவர் தான் வனிதா. இவர் தற்போது இந்த வாரம் விருந்தினராக வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

இந்நிலையில், இவர் நுழைந்தது முதலே பிரச்சனைகளை ஒவ்வொன்றாக கிளறி தான் விடுகிறார். இவர் தற்போது முகனுக்கு எதிராக அபிராமியை தூண்டி விட்டு, தற்போது முகனுக்கு ஆறுதல் கூறுவது போல வந்து நிட்கிறார். இதை பார்த்து சாண்டி கோபமடைய, கவின் வணிதாவிடம் இவ்வளவு எமோஷன்ஸ் வேண்டாம் அக்கா என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,