பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பெரிய பரபரப்பை உண்டாக்கி வருகின்றது. அந்த வகையில் இன்று பிக்பாஸ் ப்ரோமோ ஒன்றில் பலரும் ஷாக் ஆகும்படி ஒன்று நடந்துள்ளது.இதற்கு முழு கரணம் நம்ம அக்கா வனிதா அவர்களே ஆவர்.

முகின் மற்றும் அபிராமியிடையே தற்போது மெல்ல அவர்கள் காதலில் கேப் விட்டு வருகின்றது, அப்படியிருக்க நேற்று வனிதா இனி முகெனை நம்பாதே என்றே சொல்லிவிட்டார்.

அதை தொடர்ந்து இன்று வந்த ப்ரோமோவில் இருவருக்கு வாக்குவாதம் முற்றியது, ஒரு கட்டத்தில் சேரை தூக்கி அடிக்க சென்றுவிட்டனர்.இதுவரை முகினை பலர் ஹீரோவாக பார்த்த நிலையில் ஒரே நிமிடத்தில் அவரை வில்லனாக்கிவிட்டார் வனிதா.இதோ அந்த ப்ரோமோ வீடியோ  . .  .